வெனிசுலா மீது தாக்குதல்

img

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! கண்டனம் முழங்கிட கட்சி அணிகளுக்கு சிபிஎம் அறைகூவல்!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து கண்டனம் முழங்கிட கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.